இன்டெல்லின் புதிய சாதனை, ‘சில்லு’!

உலகிலேயே மிக அடர்த்தியான, எஸ்.எஸ்.டி எனப்படும், ‘சாலிட் ஸ்டேட் டிரைவ்’ ஒன்றை இன்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய அளவுள்ள இந்த டிரைவ், 32 டெரா பைட் அளவு தகவல் கொள்திறன் கொண்டது. பெரும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வைக்கும், ‘டேட்டா சென்டர்’கள் முதல் இணையத்திற்கு பாலமாக இருக்கும் பிரமாண்ட, ‘சர்வர்கள்’ வரை அடியோடு மாறப்போகின்றன. இந்த மையங்களில், சர்வர்கள் ஏராளமான இடத்தை அடைத்தபடி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சி, அதிக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருப்பவை. இந்த வெப்பத்தை தணிக்கவே நிறைய … Continue reading இன்டெல்லின் புதிய சாதனை, ‘சில்லு’!